தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

நம்(பிக்)கைதோல்விகள் கொடுத்த 
வலிகளை
அனுபவமாக்கு 

வெற்றிகள் கொடுத்த 
ஆணவத்தை
படிகட்டாக்கு

தொடர் வெற்றிக்கு!!!!

**************************
விழுந்தால் -உன்
காலிலே விழு
நீதான் உயர்ந்தவன்

எழுந்தால்-உன்
கை பிடித்தே எழு
உன் கைதான் உனக்கு உதவி!!!

*****************************
தோல்வி தாங்கி
தாண்டியதுதான்
வெற்றி

முடியாது என்று
ஒதுங்கியவன்
தோல்வியை கூட
நெருங்க முடியாது

நாளைய பொழுது
உனக்காக என்று
இருந்துவிடாதே

இன்றைய பொழுது
உனக்காக என்று
எழுந்துவிடு!!!

******************************

7 comments:

 1. .
  .
  .
  .
  ..............
  .
  .
  .super!

  ReplyDelete
 2. முடியாது என்று
  ஒதுங்கியவன்
  தோல்வியை கூட
  நெருங்க முடியாது


  super..kavithai vaalththukkal

  ReplyDelete
 3. @மதுரை சரவணன்
  உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றி.......

  ReplyDelete
 4. அத்தனை வரிகளுமே நம்பிக்கையும் உற்சாகமும் தருகிறது.

  ReplyDelete
 5. @ஹேமா
  உங்கள் அழகான கருத்துக்கு நன்றி..

  ReplyDelete
 6. @guna thamizh
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

  ReplyDelete