வணக்கம் நண்பர்களே! எனது வலைபூவுக்கு உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த பாமரனும் எழுத ஆசை கொண்டு எழுத முயற்சி செய்து வருகிறேன் அதற்கு உங்கள் விமர்சனங்களை எதிர்பார்கிறேன். நன்றி.

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்பினால் இங்கே

Get cash from your website. Sign up as affiliate.

முகபுத்தகத்தில் எனது பதிவுகள்..

பறக்கிறேன் நான்.



சோதனையும் 
வேதனையும் 
இரு 
சிறகாக 
போராட்ட வானில் 
இப்போது 
நான்

இன்பமும்
நிம்மதியும் 
இரு
சிறகாக 
சந்தோஷ வானில் 
எப்போது 
நான்

விடா முயற்சியும் 
நம்பிக்கையும்
இரு சிறகாக 
கொள்ளாமல் 
பறந்திட முடியும்??

7 comments:

  1. நம்பிகையின் விடாமுயற்சியின் சிறப்பை
    அழகாகச் சொல்லிப் போகும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்கள் நம்பிக்கைச் சிறகு நிச்சயமாகப் பறக்க வைக்கும்.நல்லதொரு நம்பிக்கை வரிகள் !

    ReplyDelete
  3. @Ramani
    உங்கள் அழகான ஊக்கத்துக்கு நன்றி தோழரே....

    ReplyDelete
  4. @ஹேமா
    உங்கள் தொடர் வருகைக்கும் அழகான உந்துதலுக்கும் நன்றி.......

    ReplyDelete