எனக்குள்
பல முகங்கள் முளைக்குது
பல முகங்கள் முளைக்குது
அடுத்தவர் அறிவுக்கு புரியாமல்
ஒரு முகம் அதை மறைக்குது
சமூகத்தில் என் பெயர் கெட்டிடாமல்
அம்முகம் நடிக்குது
புத்தியின் ஆதிக்கம் தனை
எண்ணங்கள் ஜெயிக்குது
இது மனிதத்தையும் கெடுக்குது
முகங்கள் அழிவதுக்குள்
என்னை நானே அறிவதுக்குள்
முதுமை வந்திடுமோ
உண்மை வதனம் அறிந்திடாமலே
உன்னை மண்ணும் விழுங்கிடுமோ!!!






nice.
ReplyDeleteஉண்மை நாமெல்லாம் சிறந்த நடிகர்கள்.
ReplyDeleteத.ம.1
நல்லதொரு கவிதை
ReplyDeleteநேரம் இருந்தால் இதையும் வாசித்து பாருங்கள்
என்னைக் கொன்று விடு..
நன்றி நண்பரே..
ReplyDelete