தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

வெற்றியின் ரகசியம்முயன்றால் முயலையும் ஆமை வெல்லும்
முயாலாமை என்றும் வெல்லாது.

சில தடவை முயன்றேன் 
ஒருதடவை வென்றேன் 

பல முறை முயன்றேன் 
சில முறை வென்றேன் 

இதுதான் வெற்றியின் வழியோ???
நம்(பிக்)கையில் தான் இருக்கிறது 
வெற்றியின் ரகசியம். 

10 comments:

 1. அருமை அருமை
  தாண்ட முயலும் கையுடன் கூடிய படமும்
  பதிவும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 2

  ReplyDelete
 2. கடுகு சிரியதாயினும் காரம் பெரியது என்பது போல் உங்கள் சிறிய ஒரு கவிதைக்குள் வாழ்வின் பெரியதொரு பகுதிக்கே விடை சொல்லி இருக்கிறீர்கள்

  நல்லதொரு கவிதை.
  வாழ்த்துக்கள்.

  அப்படியே இதையும் படித்து பாருங்கள்
  இரவுச் சத்தம்.

  ReplyDelete
 3. நன்றி நண்பரே......... உங்கள் பதிவு அருமை. யதார்த்தமாக இருக்கிறது.

  ReplyDelete
 4. // இதுதான் வெற்றியின் வழியோ???
  நம்(பிக்)கையில் தான் இருக்கிறது
  வெற்றியின் ரகசியம்.//

  - அருமை சகோ. படமும் கவிதையும் உணர்வுகளை வருடுகிறது. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

  தஓ 3.

  ReplyDelete
 5. நன்றி தோழரே..என் முனைப்பை உந்தும் பின்னூட்டல்.

  ReplyDelete
 6. நம்(பிக்)கையில் தான் இருக்கிறது வாழ்க்கை.. மிகச் சரியான அலசலும் தீர்வும். பிரமாதம். பாராட்டுகள்.

  ReplyDelete
 7. @கீதா
  உங்கள் வாழ்த்துக்கள் என்னை வளர்க்கட்டும். நன்றி

  ReplyDelete
 8. படமும் வரிகளும் மனதில் இன்னும் நம்பிக்கை வரவைக்கிறது.வாழ்த்துகள் !

  ReplyDelete
 9. @ஹேமா
  நன்றி....... உங்கள் வாழ்த்துக்கள் இன்னும் எழுத தூண்டுகிறது...

  ReplyDelete