தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

ஒரிஜினல் விண்டோஸ் 7 இலவசமாக...நாம் பயன்படுத்தும் விண்டோஸ் pirated ஆக இருந்தால் அதற்கான அப்டேட் file கள் கிடைக்காது. மேலும் இணையத்தில் இணைந்திருந்தால் இந்த விண்டோஸ் பதிப்பு திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை கிடைக்கும். இதோ அதற்கான தீர்வு... ஒரிஜினல் விண்டோஸ் 7 ultimate (மிக உயர்ந்த விண்டோஸ் பதிப்பு ) போன்ற pirated விண்டோஸ் 7 ultimate. இதனை cdயில் காபி செய்து பூட் செய்தபின் அதே cdயில் உள்ள அக்டிவேடர் இணை இயக்கினால் விண்டோஸ் activate செய்யப்படும். இபோது நீங்கள் இணையத்தில் உள்ளவினாலும் உங்கள் பதிப்பு pirated என்று கண்டு பிடிக்க இயலாது... மேலும் நீங்கள் அனைத்து விண்டோஸ் updateகளையும் பெறலாம்... மேலும் விண்டோஸ் செக்யூரிட்டி essentials ஆண்டி வைரஸ் தொகுப்பினையும் பெறலாம்.... டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்கவும்... (torrent)..... 
நன்றி:-greatvinayagam 

ஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம்

ஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம் 
 
 
ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக்
கொள்ளும் ஆர்வம் இன்று
அனைவரிடையேயும் உள்ளது.
சாஃப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும்
மொழி திறனாற்றல் அனைத்து
நிலைகளிலும் வேண்டப்படுகிறது.
வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் 
தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க
வேண்டும் என எண்ணுகின்றனர்.
அனைவரும் கற்றிருந்தாலும் அயல்
மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு 
இருக்குமோ என்ற அச்சம் கூடவே
இருக்கிறது. இவர்களுக்கெனவே 
ஒரு இணைய தளம் இயங்குகிறது.


இந்த தளம் உள்ள இணைய முகவரி
http://www.worldenglish.org   ஆங்கிலம்
பேச எழுதத் தேவையான 500 சொற்கள்
பட்டியல் கிடைக்கிறது. அதே போல
100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன.
எவ்வளவு கவனம் எடுத்தாலும்
பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள்
தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின்
அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும்
தேர்வும் தரப்படுகின்றன. எதிர்ப்பதங்களும்
ஒத்த பொருள் தரும் சொற்களும்
பட்டியலிடப்பட்டுள்ளன.

 
ஆங்கில மொழி இலக்கணத்தின்
அனைத்து பிரிவுகளுக்கும்
விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும்
தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு
மூலமாகவும் இவற்றைக் கற்றுக்
கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள்,
வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை
சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை
நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்
என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம்
சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி
வினாக்களில் தங்களுக்கானதைத் 
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். 
ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் 
பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம்
Six sick hicks nick six slick bricks
with picks and sticks என்று
சொல்லிப் பாருங்கள். என்ன
நாக்கு சுழல்கிறதா?

பேஸ்புக்கில் இலவச அழைப்புபேஸ்புக் நாளுக்கு நாள் புது வசதிகளை எங்களுக்கு அளித்து வருகிறது.இதோ அதன் புதிய வசதி பேஸ்புக்கில் இருந்தவாரே எங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பணத்தை செலவழிக்கமால் உலகத்தின் எந்த இடத்துக்கும் அழைப்பை மேற்கொள்ள முடிகின்றமையே.


SONEPHONE கிளிக் பண்ணுங்கள்.
Install,Bookmark,Like,Share

பண்ணும் போது Cash Value அதிகம் ஆகும். யுரோ பெறுமதியை பொருத்தே உங்களது கோல் பண்ணும் அளவு தீர்மானிக்கப்படும்.

Trail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த

Trail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த
பெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்கள் அதனை நிறுவி உபயோகித்த சில நாட்களில் அதன் validity Date முடிந்து விடும் , பிறகு என்ன அதனை 30 - 60 $ கொடுத்தோ வாங்க சொல்லுவார்கள் . கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் torrent ல் தேடி crack செய்து வருடம் முழுவதும் பயன்படுத்துவார்கள் .

இந்த குறையை நீக்க உதவும் சாப்ட்வேர் தான் DateCracker இதனை இலவசமாக Download செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் .
நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் date expire ஆவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை பயன்படுத்தி அதன் உபயோகத்தை நீட்டிக்கலாம் ...

முதலில் இதனை Download செய்துகொள்ளுங்கள் Date Cracker Download
பிறகு அதனை இன்ஸ்டால் செய்ததும் இடதுபுறம் காட்டும் add Button click செய்துகொள்ளுங்கள் .


பிறகு அடுத்து தோன்றும் box ல் படத்தில் காட்டியவாறு program description எந்த software என்பதை கொடுங்கள் .


அடுத்து உள்ள simulated run date ல் expiration தேதியை type செய்துவிடுங்கள்

கீழே தோன்றும் Date cracker window ல்தோன்றும் file ஐ run செய்யுங்கள் அவ்வளவுதான்.


இதனை education purpose களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் .....இதன் மூலம் பெரும்பாலான சாப்ட்வேர்களை இம்முறையில் பயன்படுத்தலாம் . உபயோகமான ஓர் சாப்ட்வேர்.
click to Download