தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

மரமேறும் ஆடுகள் காணொளி இணைப்பு

மரமேறும் ஆடுகள் காணொளி இணைப்பு ...இது எனது பதிவு இன்னும் சில நாளின் இந்த பதிவை மனிதன்.காம் இல் காணலாம்.ஏழையும் பணக்காரனும்...

எதுக்கு இந்த பேதம் .....................இது யார் போட்ட சாபம்??????


விதியை மதியால் வெல்லலாமா?, அறிவுதான் கடவுள்.


கடவுள்,
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே எதை எதை எல்லாம் பார்த்து பயந்தானோ அவற்றை எல்லாம்  வணங்கி வந்தான் இந்த வணக்கமுறை பல மாற்றங்களுக்கு பின்பு மதங்கள் என உருவாகியது அன்றில் இருந்து இன்றுவரை கடவுள் இருக்கு என்று சொல்லுபவர்களும் சரி இல்லை என்று சொல்பவர்களும் சரி இத்தனை நூற்றாண்டாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை காரணம் பல அழிவுகளையும், பல பிரச்சனைகளையும் மனிதன் சந்திக்கும் பொது மதங்கள் சொல்வது போல கடவுள் அவதாரம் எடுப்பார் எடுப்பார் என்று சொல்லி சொல்லியே காலம் போனதுதான் கடவுள் அவதாரம் வரவில்லை அவர்கள் பெயரை சொல்லி பிரேமானந்தா, நித்தியானந்தா  அதேநேரம் இந்த பிறப்பு ,இறப்பு மனிதனால் தடுக்கவும் முடியவில்லை இப்படியான பல விடயங்களுக்கு இன்னும் அறிவியலால் விளக்கம் சொல்லமுடியாத பட்சத்தில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களும்,இருக்கு என்று சொல்பவர்களும்   பலவினமானவர்களாகவே இருக்கிறார்கள் ......நிற்க

இந்த உலக வாழ்கையில் கடவுளின் ஆதிக்கம் இருக்க இல்லையா என்று கேட்டால் இல்லை(நேரடியாக இத்தனை நூற்றாண்டை எந்த உதவியாவது  யாருக்காகவும் கடவுள் செய்தார் என்பதுக்கு எந்த சம்பவமும் இல்லை ) ......... ஆனால் இந்த விதி என்றால் என்ன? மனித வாழ்வில் என்ன என்ன சம்பவங்கள் நடக்கவேண்டும் என்று எல்லா விடயங்களும் ஏற்கனேவே எழுதி வைக்கப்பட்டு விட்டது  என்பதா? கண்டிப்பாக இருக்க முடியாது , எல்லாவற்றையும் எங்களை கடவுள்  என்ற ஒருவன் செய்ய வேண்டும் என்று விதி வடிவில் எழுதி வைத்துவிட்டு பாவ புண்ணிய கணக்கு எப்படி போடா முடியும்??? இல்லை போனஜென்ம  பலனின் படி என்று நீங்கள் விளக்கம் சொல்லலாம் அப்படியானால் முதல் பிறவி என்றால் அவர்களுக்கு விதி என்று ஒன்று இல்லையா? அவர்களுக்கு முதல் ஜென்மம் இல்லையே? அப்படியானால் அவர்களுக்கு விதி எது?

அப்படியானால் இந்த விதியை மதியால் வெல்வது என்பது என்ன?
என்னை பொறுத்தவரையில் இந்த விதி என்பது கோட்பாடுகள் அதாவது சூரியனை பூமி சுற்றுகிறது (சூரியனின் ஈர்ப்பு) ,பூமியை சந்திரன் சுற்றுகிறது(புவி ஈர்ப்பு)  இவை இயற்கை கோட்பாடுகள் இதில் இந்த புவி  ஈர்ப்பு என்பதை எடுத்துகொள்வோம், ஒரு கல்லை மேலே போட்டால் அது  கிழே விழும் இது விதி அதாவது அந்த கல்லு விழும் இடத்தில் எங்கள் தலை இருந்தால் அது தலையில்தான் விழும் இந்த விதியை மேலே போன கல்லு கிழேதான் வரும் அதுவும் சரியாக தலைக்கு மேலே போடுவதால் அது தலையில்தான் விழும் என்று மதிகொண்டு(அறிவு) விலகி நின்றாள் அந்த கல்லு தலையில் விழுவதை தவிர்க்கலாம். இப்படி வாழ்வில் எல்லா விடயங்களுக்கும் ஒவொரு உண்மைத்தன்மை உண்டு அதில் சில எங்களுக்கு தெரிந்ததால் விலகி நிக்கிறோம் தெரியாதவற்றை தலையில் வாங்கிக்கொள்கிறோம் அதன் பின் எங்கள் அறியாமையை நேரப்பிழை, காலப்பிழை ,ராசி சரியில்லை  அப்படி இப்படி என்று உங்கள் வாழ்கையை கேள்விக்குறி ஆக்காதிர்கள் .............இங்கு அறிவுதான் கடவுள்.

ஒரிஜினல் விண்டோஸ் 7 இலவசமாக...நாம் பயன்படுத்தும் விண்டோஸ் pirated ஆக இருந்தால் அதற்கான அப்டேட் file கள் கிடைக்காது. மேலும் இணையத்தில் இணைந்திருந்தால் இந்த விண்டோஸ் பதிப்பு திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை கிடைக்கும். இதோ அதற்கான தீர்வு... ஒரிஜினல் விண்டோஸ் 7 ultimate (மிக உயர்ந்த விண்டோஸ் பதிப்பு ) போன்ற pirated விண்டோஸ் 7 ultimate. இதனை cdயில் காபி செய்து பூட் செய்தபின் அதே cdயில் உள்ள அக்டிவேடர் இணை இயக்கினால் விண்டோஸ் activate செய்யப்படும். இபோது நீங்கள் இணையத்தில் உள்ளவினாலும் உங்கள் பதிப்பு pirated என்று கண்டு பிடிக்க இயலாது... மேலும் நீங்கள் அனைத்து விண்டோஸ் updateகளையும் பெறலாம்... மேலும் விண்டோஸ் செக்யூரிட்டி essentials ஆண்டி வைரஸ் தொகுப்பினையும் பெறலாம்.... டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்கவும்... (torrent)..... 
நன்றி:-greatvinayagam 

ஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம்

ஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம் 
 
 
ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக்
கொள்ளும் ஆர்வம் இன்று
அனைவரிடையேயும் உள்ளது.
சாஃப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும்
மொழி திறனாற்றல் அனைத்து
நிலைகளிலும் வேண்டப்படுகிறது.
வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும் 
தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க
வேண்டும் என எண்ணுகின்றனர்.
அனைவரும் கற்றிருந்தாலும் அயல்
மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு 
இருக்குமோ என்ற அச்சம் கூடவே
இருக்கிறது. இவர்களுக்கெனவே 
ஒரு இணைய தளம் இயங்குகிறது.


இந்த தளம் உள்ள இணைய முகவரி
http://www.worldenglish.org   ஆங்கிலம்
பேச எழுதத் தேவையான 500 சொற்கள்
பட்டியல் கிடைக்கிறது. அதே போல
100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன.
எவ்வளவு கவனம் எடுத்தாலும்
பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள்
தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின்
அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும்
தேர்வும் தரப்படுகின்றன. எதிர்ப்பதங்களும்
ஒத்த பொருள் தரும் சொற்களும்
பட்டியலிடப்பட்டுள்ளன.

 
ஆங்கில மொழி இலக்கணத்தின்
அனைத்து பிரிவுகளுக்கும்
விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும்
தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு
மூலமாகவும் இவற்றைக் கற்றுக்
கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள்,
வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை
சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை
நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்
என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம்
சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி
வினாக்களில் தங்களுக்கானதைத் 
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். 
ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும் 
பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம்
Six sick hicks nick six slick bricks
with picks and sticks என்று
சொல்லிப் பாருங்கள். என்ன
நாக்கு சுழல்கிறதா?

பேஸ்புக்கில் இலவச அழைப்புபேஸ்புக் நாளுக்கு நாள் புது வசதிகளை எங்களுக்கு அளித்து வருகிறது.இதோ அதன் புதிய வசதி பேஸ்புக்கில் இருந்தவாரே எங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பணத்தை செலவழிக்கமால் உலகத்தின் எந்த இடத்துக்கும் அழைப்பை மேற்கொள்ள முடிகின்றமையே.


SONEPHONE கிளிக் பண்ணுங்கள்.
Install,Bookmark,Like,Share

பண்ணும் போது Cash Value அதிகம் ஆகும். யுரோ பெறுமதியை பொருத்தே உங்களது கோல் பண்ணும் அளவு தீர்மானிக்கப்படும்.

Trail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த

Trail சாப்ட்வேர் தொடர்ந்து பயன்படுத்த
பெரும்பாலான சாப்ட்வேர்கள் 30 - 90 நாட்கள் அதன் பயன்பாடு பற்றி பயன்படுத்துபவர்கள் முழுதாக அறிந்து கொள்ள trail version வழங்குவார்கள் அதனை நிறுவி உபயோகித்த சில நாட்களில் அதன் validity Date முடிந்து விடும் , பிறகு என்ன அதனை 30 - 60 $ கொடுத்தோ வாங்க சொல்லுவார்கள் . கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்கள் torrent ல் தேடி crack செய்து வருடம் முழுவதும் பயன்படுத்துவார்கள் .

இந்த குறையை நீக்க உதவும் சாப்ட்வேர் தான் DateCracker இதனை இலவசமாக Download செய்து பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம் .
நீங்கள் பயன்படுத்தும் சாப்ட்வேர் date expire ஆவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் இதனை பயன்படுத்தி அதன் உபயோகத்தை நீட்டிக்கலாம் ...

முதலில் இதனை Download செய்துகொள்ளுங்கள் Date Cracker Download
பிறகு அதனை இன்ஸ்டால் செய்ததும் இடதுபுறம் காட்டும் add Button click செய்துகொள்ளுங்கள் .


பிறகு அடுத்து தோன்றும் box ல் படத்தில் காட்டியவாறு program description எந்த software என்பதை கொடுங்கள் .


அடுத்து உள்ள simulated run date ல் expiration தேதியை type செய்துவிடுங்கள்

கீழே தோன்றும் Date cracker window ல்தோன்றும் file ஐ run செய்யுங்கள் அவ்வளவுதான்.


இதனை education purpose களுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் .....இதன் மூலம் பெரும்பாலான சாப்ட்வேர்களை இம்முறையில் பயன்படுத்தலாம் . உபயோகமான ஓர் சாப்ட்வேர்.
click to Download

ஷில்பா ஷெட்டிக்கு உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு ஆசீர்வாதத்தை உலகுக்குத் தெரிவித்த பூசாரி

ஆகா என்னவொரு கண்கொள்ளாகாட்சி எப்படியெல்லாம் அருள் வழங்குகிறார்கள்!! மந்திரம் சொல்லும் போதுகூட இவர் முகம் இப்படி மலர்ததில்லையே!!!
மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பொவாய் நாக தேவதை ஆலயத்துக்கு நாக பஞ்சமிக்காக சென்ற ஷில்பா ஷெட்டிக்கு ராஜ மரியாதை தந்த அந்த பூசாரி, அவரை தொட்டு உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு தன் பக்தி மற்றும் ஷில்பாவுக்கான ஆசீர்வாதத்தை உலகுக்குத் தெரிவித்தார். அந்தப் படங்கள் computer password மறந்து போனால் சில வழி

விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.
அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?
அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.
முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர வேண்டு

ONLINE JOBS

Google AdSense என்பது உலகின் மிகப்பெரிய விளம்பர நெட்வொர்க் ஆகும். அதை நமது வலைப்பக்கத்தில் நிறுவினால் நமது வலைப்பக்கத்தில் உள்ள வார்த்தைகளின் மூலம் அது சம்மந்தமாக விளம்பரத்தை நமது வலைப்பக்கத்தில் காட்டும். நமது வலைப்பத்திற்க்கு வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் அந்த விளம்பரங்களின் மீது செய்யப்படும் கிளிக்கின் எண்ணிக்கையை பொறுத்து அந்த வலைப்பதிவர்க்கு வருமானம் கிடைக்கும்.


மேலும் இந்த நிறுவங்கள் மூன்று வகையாக வருமானத்தை தருகின்றனர். அவை 
CPA, CPCமற்றும் CPM.
Cost Per Action Ad Networks (CPA)
Cost Per Click Ad Networks (CPN)
Cost Per 1000 Impression Ad Networks (CPM)

பிணம் தின்னும் மந்திரவாதிகள் (காசி)

பிணம் தின்னும் மந்திரவாதிகள் (காசி)

Bluetooth தொழில்நுட்பம் மூலமான கணணி


நன்றாக உற்றுப்பாருங்களே, என்னவாக இருக்கும்………. கண்டுபிடியுங்கள்

இவை கெமராக்கள் உள்ள பேனைகளா? இல்லைஏதாவது கற்பனைத்துவ ஊகிப்புகள்? இன்னும் துப்பு கிடைக்கவில்லையா? இன்னும் இல்லை 

வாசகர்களே…… வாழ்த்துக்கள்!
நீங்கள் எதிர்காலத்தை பார்த்துவிட்டீர்கள்…… 

எதிர்காலத்தில் உங்கள் PC க்கு பதிலாக பயன்படுத்தப்பட போகும் ஒரு பொருளையே பார்த்தீர்கள்.Bluetooth தொழில்நுட்பம் மூலமான விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட கணணியே இதுவாகும். உங்களின் பொக்கட்களில் வைத்து உலாவகூடிய வகையில் இவ் கணனியை வடிவமைத்துள்ளார்கள்.இந்த “பேனை வடிவிலான கருவி” சாதாரணமாக கணனிப்பாகங்களான கணனித்திரை மற்றும் விசைப்பலகை என்பவற்றை எந்த ஒரு தட்டையான இடத்திலும் பிரதியிடுகிறது.அதனால் பொதுவாக கணனியில் செய்யும் செய்ற்பாடுகளை எந்த ஒரு தடையும் இன்றி செய்யலாம்

இப்போ யாருக்கும் “Good-bye Laptops!'  என்று சொல்ல முடியும்

இந்த பெண்களால் எப்படி இப்படி.............முடிகிறது

இந்த பெண்களால் எப்படி இப்படி.............முடிகிறதுஎதற்காக இந்தக்கொடுமையான?????????????

எதற்காக இந்தக்கொடுமையான?????????????மனதுபொறுக்குதில்லையே????????????????????

உங்கள் தொலைபேசி திருட்டுப்போய்விட்டதா??? கண்டுபிடிக்க மென்பொருள்


உங்கள் தொலைபேசி தொலைந்தவிட்டதா? திருடுபோய்விட்டதா?? கவலையை விடுங்கள்.. இதற்கு இப்போது மென்பொருள் ஒன்று உள்ளது இம் மென்பொருளை  உங்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்து மென்பொருளை போட்டுக்கொள்ளுங்கள்... அந்த மென்பொருளில் இரண்டு தொலேபேசி இலக்கங்களை இணைத்து password கொடுத்து வைக்கவேண்டும்.....உங்கள் தொலைபேசி களவுபோய்விடின் களவாடியவன் உங்கள் sim card ஐ எடுத்து வீசிவிட்டு அவன் தனது sim card ஐ போட்டதும் நீங்கள் ஏற்கனவே கொடுத்த இரண்டு இலக்கங்களுக்கு sms மூலம் திருடியவன் தொலைபேசி இலக்கம் கிடைக்கும்......திருடியவனை எளிதாக கண்டு பிடிக்கலாம்....................
தரவிறக்கம் செய்ய...

30 வருடங்களில் நீங்கள் எப்படியிருப்பீர்கள்

30 வருடங்களில் நீங்கள் எப்படியிருப்பீர்கள்
நம்ம புன்னகையரசி சினேகாவை பார்ப்போமா...........
இணையம்

பலபெண்களை காதல் வசப்படுத்தி ...போட்டோ,வீடியோ எடுத்து..(18+)னிமேல் நீ என்னில் பாதி... புயல் - வெயில் - மழை... பாலை - சோலை இவை எல்லாம் ஒன்றாக நாம் கடப்போம்!'' என்று சினிமாக் களில் தருகிற வாக்குறுதிகள் மாதிரியே, திருநெல்வேலி அருகில் இருக்கும் தோப்புவிளைகிராமத்து தேவால யத்தில் மேரிசுதாவுக்கு வாக்குறுதி அளித்தார் ரீகன். கல்யாணமாகி சென்னைக்கு அவரோடு வாழ வந்த கொஞ்ச நாளிலேயே, மிகமிக விபரீதமான வினோதமான ஒரு காமுகனுக்கு தான் வாழ்க்கைப்பட்டிருக்கிறோம் என்று மேரிசுதாவுக்குப் புரிந்துபோனது.தப்பான புருஷனின் பர்ஸை அவனுக்குத் தெரியா மல் துழாவினால் என்ன கிடைக்கும்? சில சமயம் பாக்கெட்டுக்குள் கைவிட்டால் என்ன கிடைக்கும்? ரீகன் தன் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த கம்ப்யூட்டரின் ஹார்டு டிஸ்க்கில் மேரிசுதா தேடிக் கண்டடைந்தது எல்லாமே அசிங்கம், அருவருப்பு, வக்கிரத்தின் உச்சம்! புகைப்படங்கள், ஆடியோ - வீடியோ பதிவுகளில் அடுத் தடுத்து பல பெண்களோடு ரீகன் இருந்த காட்சிகள் எல்லாமே 'உவ்வே' ரகம்!
தனியொரு நபர் இத்தனைப் பெண்களோடு இப்படி சல்லாபம் செய்யவும், சுற்றித்திரியவும், அவர்களோடு தான் இருந்த அந்தரங்க காட்சிகளை அடுக்கடுக்காக பதிவு செய்யவும், ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிப்போனால் அவர்களை சினிமாட்டிக் வில்லனாக மிரட்டி பதிவு செய்துகொள்ளவும் எப்படித்தான் முடிந்ததோ... என்று அதிரவைக்கும் அளவுக்கு இருந்தன மேரிசுதா நம் முன் கொண்டுவந்து கொட்டிய ஆதாரங்கள்.
பட்டப்பகலில், வெட்டவெளியில், சற்று தூரத்திலேயே சாதாரணமாக மக்கள் நடமாட்டம் இருக்க... அந்தக் கடற்கரையில் அதிரவைக்கும் போஸில் ஒரு பெண்ணை எப்படித்தான் சம்மதிக்க வைத்து படமெடுத்தார்களோ என்று நினைக்கும்போதே நடுக்கம் கண்டது நமக்கு.
''எனக்கு முன்னால எத்தனைப் பேர் உன்னைத் தொட்டான்? ஒளிவு மறைவு இல்லாம ஒழுங்காகச் சொல்லிடு... நான் உன்னை விட்டுடறேன்!'' என்று ஆரம் பித்து, அந்தப் பெண்ணின் வாயாலேயே வரிசையாக சில ஆண்களின் பெயர்களை வாங்குகிறது அந்த 'மெஸ்மரிச' குரல்!
''இது என் புருஷன் ரீகன் குரலேதாங்க. நடுராத்திரியில் வீடியோவில் அசிங்கப் படத்தை ஓடவிட்டுட்டு, அதுல வர்றமாதிரி எல்லாம் என்னை கோ ஆபரேட் பண்ண சொல்லுவான் அந்தப்பாவி. மறுத்தால் கடுமையா அடி உதைதான். நான் ஒரு பக்கம் கதறி அழுதுக்கிட்டு இருக்கும்போதே, யாராச்சும் ஒரு பொண்ணுக்கு போன் போட்டு அவளோட தான் எப்படி எல்லாம் இருந் தேன்னு அவ வாயாலேயே படிப்படியா சொல்லச் சொல்லுவான். வேண்டாத பொண்ணுங்களை தன் வழியிலிருந்து விலக்குறதுக்கு கடுமையா மிரட்டுவான். அதையெல்லாம் செல்போன்ல எதுக்குத்தான் பதிவு செஞ்சி வெச்சிக்கிட்டானோ? ஆனா, இன்னிக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வாங்க அதுதான் எனக்கு உதவப் போகுது!'' என்று சொல்லி கண்களை துடைத்துக்கொள்கிறார் மேரிசுதா.
''எனக்கும் ரீகனுக்கும் கல்யாணமான புதுசுலேயே படுக்கை அறையில் செல்போனை வெச்சு நாங்க ஒண்ணா இருக்கிறதை படம் பிடிக்க ஆரம்பிச்சான். நான் தடுத்தா, 'ப்ளீஸ் சுதா... உன்னோட ஞாபகம் வர்றப்ப பார்த்துக்கிறதுக்குத்தான்(?) இதெல்லாம்' அப்ப டின்னு கெஞ்சுவான். இருந்தாலும் அவன் அசந்திருக்கிற நேரம் பார்த்து அந்தப் படத்தை எல்லாம் நான் தேடித்தேடி அழிச்சிக்கிட்டே இருந்தேன். என்னோட மூணரை வயசு பையன் ரிக்காடோ என் வயித்துல இருந்த சமயம், பிரசவத்துக்காக தாய் வீடு போய் வந்தேன். திரும்பி வந்தப்பதான் பெட்ரூமில் புதுசா அந்த கம்ப்யூட்டர் இருந்தது. ராத்திரிப் பொழுது ஆனாலே அசிங்கப்படங்களை அதுல ஓடவிட்டு பார்க்கிறது, எதையெதையோ செல்போனில் இருந்து எடுத்து அதில் சேகரிக்கிறதுன்னு பாதிநேரம் அதே வேலையா இருப்பான்.
அடுத்தடுத்து அவனோட வக்கிரம் கூடிப்போய் வெவ்வேற பெண்களோட என் எதிரிலேயே கேவலமா பேச ஆரம்பிச்சப்பதான், ரீகனோட அம்மாக்கிட்ட விஷ யத்தைச் சொல்லி கதறி அழுதேன். 'ஆம்பிளைன்னா அப்படித்தான். களைச்சு வீட்டுக்கு வர்ற ஆம்பிளைக்கு வெந்நீர் போட்டுக் கொடுக்கிறதுதான் நல்ல பொம் பளைக்கு அழகு' அப்படின்னு எகத்தாளமா அவங்கப் பேசினாங்க. வீட்டுக்குள்ள சண்டை முத்துனப்ப, 'விருப் பம் இருந்தா இரு... இல்லாட்டி தற்கொலை பண்ணி செத்துப்போ' அப்படின்னு சொல்லி ரீகன் என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டான். அவங்க அப்பாக்கிட்ட இதையெல்லாம் எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன்னா யாரும் இல்லாத நேரத்துல தற்செயலா தடுக்கி விழுற மாதிரி என் மேல விழுறது... 'நீ ரொம்ப அழகா இருக்கே' அப்படின்னு வயசுக்கு தகாம இளிக்கிறது... இப்படி என் மாமனாரே தனி டார்ச்சர் கொடுத்தாரு.
சொந்தமா தொழில் தொடங்கப் போறேன்னு சொல்லி, என் நகைகளை வாங்கி அடகு வெச்சான் ரீகன். மேற்கொண்டு பணத்தை எங்க வீட்டுல கேட்டு வாங்கிட்டு வரச்சொல்லி அடிச்சான். தாங்கமுடியாம காவல் நிலையத்துல புகார் கொடுத்தேன். போலீஸ் ஸ்டேஷனுக்கே வந்து 'திருந்திடறதா' எழுதிக் கொடுத்து ஜாமீன்ல போனவன்தான் இப்ப எங்கே இருக்கான்னு தெரியலை...'' என்று ஒருமையிலேயே கணவனைப்பற்றி கொட்டி முடித்தார் மேரிசுதா.
அதற்கெல்லாம் முன்பாக வீட்டுக்கே சில பெண் களைக் கூட்டிவந்து அவர்கள் எதிரிலும் தன்னை ரீகன் அவமானப்படுத்தியதாக சொல்லும் இவர், புகுந்த வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பு அந்த கம்ப்யூட்டரில் இருந்து 'ஹார்டு டிஸ்க்'கை எப்படியோ கழற்றிக்கொண்டு வந்ததுதான் க்ளைமாக்ஸ். குவியல் குவியலாக நாம் விவரித்த காட்சிகளை எல்லாம் அதிலிருந்து எடுத்து சி.டி. போட்டு நீட்டினார் - சங்கடத்தோடு!
தான் சேகரித்த சில மொபைல் நம்பர்களை நம்மிடம் கொடுத்தவர், ''இவங்க எல்லாம் ரீகனோட மிரட்டலுக்கு ஆளான பெண்கள். பேசிப் பாருங்க!'' என்று சொன்னார். அவர்களில் சிலரை தொடர்புகொண்டு பேசி, நேரிலும் சந்தித்தோம்.
''காலேஜில் படிக்கிறப்ப என் ஃப்ரெண்டு மூலமா ரீகன் அறிமுகம். சாக்லெட், சுடிதார்னு வாங்கிக் கொடுத்து அசத்தினான். அவன்கிட்ட ஒரு தடவை பேசிட்டா, அப்புறம் விலகவே முடியாது. ஏதேதோ சொல்லி ஈ.சி.ஆர். ரோட்டில் ஒரு ரிசார்ட்டுக்கு கூட்டிப்போனான். கடலில் குளிச்சிட்டு அறைக்குள் உடைமாற்றும் போது எல்லாத்தையும் படம் பிடிச்சிட்டான். சென்டிமென்ட்டா ஏதேதோ சொல்லி என்னை சமாதானப்படுத்தினான். அவன் பேச்சில் மயங்கி பலதடவை என்னை இழந்திருக்கிறேன். அப்பல்லாம் அவன் செல்போனில் படம் எடுக்கிற விஷயம் எனக்கு பெரிசா தெரியலை. என்னோட வேறொரு பாய் ஃப்ரெண்ட் அந்த செல்போன் காட்சிகளைப்பற்றி விவரமா சொன்னப்பத்தான் ரீகனோட விஷமம் எனக்குப் புரிய ஆரம்பிச்சது.
'இப்போ உன் பாய் ஃப்ரெண்டுக்கு தெரிஞ்ச விஷயம் உலகம் முழுக்க தெரியப் போகுது. இன்டர்நெட்டுல போட்டு எல்லாருக்கும் மஜா கொடுக்கலாமா?' அப்படின்னு முற்றிலும் வேறொரு முகத்தோட ரீகன் பேச ஆரம்பிச்சான். தன்னோட அக்கவுன்ட்ல பணம் போடச்சொல்லி பயங்கரமா மிரட்ட ஆரம்பிச்சான்.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கு கல்யாணம் ஆச்சு. ரீகன் என்னை காதலிச்சுருக்கான் என்கிற விஷயத்தை மட்டும் அவரே கண்டுபிடிச்சிட்டார். பெருந்தன்மையோட என்னோட வாழ்க்கை நடத்திக்கிட்டு இருக்கார். ஆனா, எந்த நிமிஷமும் தன்னிடம் இருக்கிற வீடியோ, போட்டோக்களை அனுப்பி என் வாழ்க்கையை சீரழிச்சிருவானோன்னுபயமா இருக்கு'' என்று சொல்லி கதறி அழுத அந்தப் பெண்ணின் அடையாளங்கள் இங்கே மறைக்கப்படுகின்றன. மேரிசுதா கொண்டு வந்த வீடியோ காட்சிகளில் இவரோடு ரீகன் அப்பட்டமாக படுக்கை அறையில்!
இன்னொரு இளம்பெண்ணோ, ''முதலில் செல்போனில்தான் எனக்கு அறிமுகம் ஆனான். மூணு மாசம் நாகரிகமா பேசிட்டிருந்தான். ஒருநாள் திருமங்கலம் பஸ் ஸ்டாண்டுக்கு நேரில் வரச்சொல்லி பார்த்தான். அதற்கு அப்புறம் என் அழகை வர்ணிச்சு உருகி மருகினான்!'' என்றதோடு, எப்படியெல்லாம் சென்டி மென்ட்டாக ரீகன் தன்னை வளைத்தான் என்பதை படபடப்பும் பரிதவிப்புமாக வர்ணித்தார். தன் சம்மதத்தோடே அத்துமீறி, அந்தக் காட்சிகளையும் படம் பிடித்துக் கொண்ட விவரங்களையும் சொன்னார். ''இன்னும் எனக்கு கல்யாணம் ஆகலை. என் குடும்பத் துக்கும் விஷயம் தெரியாது. தெரிஞ்சா நான் உயிரோட இருக்க முடியாது!'' என்று கதற ஆரம்பித்து விட்டார்.
ரீகன் தலைமறைவான பிறகு, கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் உட்கார்ந்து பஞ்சாயத்து பேசியதில்... ஸ்டாம்ப் பத்திரத்தில் ரீகனின் பெற்றோர் நீளமாக ஓர் உறுதிமொழி எழுதிக் கொடுத்து இருக்கிறார்கள் மேரிசுதாவுக்கு. திருமணத்தின்போது கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை திருப்பிக் கொடுப்பதாகவும்... குழந்தை ரிக்காடோவின் எதிர் கால பாதுகாப்புக்கு தனியாக ஒரு தொகை கொடுப்பதாகவும், அதில் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால், ''இந்த உறுதிமொழிப் பத்திரமே வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து ப்ளாக்மெயில் செய்துதான் எழுதி வாங்கப்பட்டது!'' என்று போலீஸில் ரீகனின் பெற்றோர் புகார் கொடுக்க... மேரிசுதாவையும் தேடுகிறது போலீஸ்.
ரீகனை நாம் போனில் தொடர்பு கொண்டபோது, ''ஹலோ... ஹல்லல்லோ... ஹல்லல்லல்லோ...'' என்றெல்லாம் செமத்தியாக லந்து அடித்தது எதிர்முனை. மறுமுறை தொடர்பு கொண்டால், ''நீங்கள் தொடர்புகொண்ட நபர் செம காண்டில் இருக்கிறார்!'' என்றது குரல். ஆடியோ பதிவுகளில் இருந்த அதே குரல்தான்! இன்னொரு முறை பக்கத்திலிருந்த பெண்ணிடம் போனைக் கொடுத்து விசாரிக்கச் சொன்னது. அந்தப் பெண்ணும் 'ஹலோ' சொல்லிவிட்டு கட் செய்தார்.
ரீகனின் தந்தை ஜேம்ஸை நாம் தொடர்பு கொண் டோம். ''ஜாமீன் எடுத்து எங்கள் மகனை கூட்டிவந்தோம். அப்புறம் எங்கே போனான், என்ன ஆனான் என்று தெரியாது. உங்கள் காதுக்கு வந்ததை விசாரித்து எழுதிக்கொள்ளுங்கள்!'' என்றார் அவர். ஆபாச ஆதாரங்கள்பற்றி கேட்டதற்கு, ''நான் அதில் எதையும் பார்க்கவில்லை. ஆனால், அப்படி இருப்பதாகச் சொல்லி மிரட்டித்தான் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள்!'' என்று மட்டும் சொல்லி லைனை கட் செய்தார் ஜேம்ஸ்.
இது மேரிசுதா என்ற ஒரே ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. அடுத்து என்னாகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்திருக் கிறார்கள், அவசரப்பட்டு ரீகனிடம் தங்களை இழந்து விட்ட இன்னும் பல பெண்கள்.
'பாதிக்கப்பட்ட பெண்கள் தாங்களே முன்வந்து புகார் செய்தபின்னரே ரீகன் மீது நடவடிக்கை எடுக்க முடியும்' என்று காவல்துறையினர் காரணம் காட்டிவிடாமல், விரைந்து செயல்பட்டு கணவன் - மனைவி இருவரிடமும் தீவிரமாக விசாரணை நடத்தியே தீரவேண்டும்

பெண்களே அவதானம் ...... யாராக இருந்தாலும் போட்டொ,வீடியா எடுக்க அனுமதிக்காதீர்கள்..........இந்த பதிவையும் பாருங்கள் 
http://idimulhakkam.blogspot.com/2010/04/18_24.html

மரணவிளையாட்டு - வீடியோ

உயிரை பணயம் வைத்து இப்படியெல்லாம் சாகசம் செய்யும் ..................

தொலைபேசியை வெப்கம்மாக Blutooth மூலம் பாவிக்கலாம்

தொலைபேசியை வெப்கம்மாக Blutooth மூலம் பாவிக்கலாம்தரவிறக்க..

பெண்களை இப்படி...இந்தியா வல்லர சாகுமா??? வீடியோ

பெண்களை இப்படி...இந்தியா வல்லர சாகுமா??? வீடியோ
கள்ளக்காதல் பிடிபட்டது - வீடியொ (18+)

கள்ளக்காதல் மனைவிக்குத்தெரிந்தால் என்ன நடக்கும்??????????? குழப்பம் வேண்டாம் இதோ வீடியா உண்மைச்சம்பவம்..இணைய ஒளிபதிவி(web cam) யில் வித்தைகள்


ஒருவருடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும்போது எங்கள் ஒளிப்பதிவு கருவியில் பல விளையாட்டுகளை இந்த மென்பொருள்மூலம் செய்யமுடியும், எங்கள் பின்ணனியை(Backgrounds) மாற்றலாம், நிறம் மாற்றலாம், புகைப்படம் போல மாற்றலாம், பதிவு செய்யலாம், இது ஒரு நகைச்சுவையாகவும் இருக்கும்..இவ்வாறான பல நன்மைகள் இதில் உண்டு.....முயற்சி செய்து பாருங்கள்
 தரவிறக்க..

Blutooth மூலம் தொலைபேசியை(Hack) கட்டுப்படுத்தல்


அன்பர்களே தேவையற்ற நேரத்தில் உங்கள் தொலைபேசியில் Blutooth  ஐ நிறுத்தி வையுங்கள். நான் பதியப்போகும் மென்பொருள் உங்கள் தொலைபேசியில் Blutooth செயற்படுமாயின் உங்கள் தொலைபேசியில் உள்ள இலக்கங்கள்,குறுந்தகவல்கள், புகைப்படங்கள்,போன்றவற்றை பார்வையிடலாம், அழைப்புக்களை ஏற்படுத்தலாம்.
மென்பொருள் தரவிறக்க...

காணொளி பாருங்கள்


கைதொலைபேசியில் (skype,msn) முகம்பார்த்து பேசலாம்


கைத்தொலைபேசியில் skype,msn messender களில்  முகம் பார்த்து பேசக்கூடிய மென்பொருள் இம்மென்பொருளில் voip மூலம் பலநாடுகளுக்கு இலவசமாக பேசலாம்.

வீடியோ மூலம் முகம்பார்த்துக்கதைப்பதைப்பாருங்கள்...
மென்பொருளை தரவிறக்க

என்ன என்ன model, brand இம்மென்பொருளுக்கு ஒத்துப்போகும் ....கீழே படத்தைப்பார்க்கவும்.........

உங்கள் கணனியை வேவு பார்க்க...களவாட

நண்பர்களே எனது பதிவுக்கு அதரவு , பிழைகளை சுட்டிக்காட்டியும் என்னை வளர்க்கும் உங்களுக்கு நன்றி. நான் இன்று பகிர விரும்பும் பதிவு உங்களுக்குத்தெரியாமல் உங்கள் கணனியை கட்டுப்படுத்தல், உங்கள் கோப்புக்கள் தேவையானவற்றை உங்கள் அனுமதியின்றி பெற்றுக்கொள்ளலாம். இது எப்படி சாத்தியம்?ஆம் இதற்கு ஒரு மென்பொருள் உண்டு ஆனால் இதனை செயற்படுத்த உங்கள் கணனி இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். நீங்கள் உங்கள் கணனியில் ஏற்படும் பிழைகளுக்கு திருத்தும் இடத்திற்கு கொடுக்கிறீர்கள் அங்கே அவர்கள் உங்கள் கணனியை ஒரு இணையப்பக்கத்திற்கு பதிவு செய்து விடுவார்கள், அதன் பின் உங்கள் கணனி திரையில் தெரிவதை அவர்கள் எங்கிருந்தும் கணனியிலும், சில நவீன தொனைபேசியில் இருந்தும் பார்பது மட்டுமல்ல, எல்லாவகை கோப்புக்களையும் களவாடலாம்,ஒலி வாங்கி பொருத்தியிருந்தால்(mic) நீங்கள் பேசுவதையும் கேட்கலாம்...
உங்களை சந்தேகப்படுபவர்களும் இதை செய்யலாம்............இந்த காணொளியைப்பாருங்கள்எனது ஆலோசனை
1)கணனியை திருத்துவதற்கு மிகவும் தெரிந்தவர்களை, நம்பினவர்களை நாடுங்கள்.
2)தேவையற்ற நேரத்தில் வலை இணைப்பை துண்டித்துவிடுங்கள்
3)எல்லாநேரத்திலும் கணனியில் இணைய ஒளிப்பதிவு கருவியை(web cam) இணைத்து வைக்க வேண்டாம். இதை பாருங்கள்
4) தேவையற்ற நேரத்தில்  mic இணைப்பை துண்டித்துவிடுங்கள்

நான் கூறிய இணையம்
https://secure.logmein.com/US/home.aspx

இந்த இணையம் நல்ல பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது ஆனால்......இந்த பதிவை பார்க்கவும்
http://idimulhakkam.blogspot.com/2010/03/blog-post_31.html

நன்றி

அனுமதியின்றி அடுத்தவர் webcam ஐ பார்ப்பது எப்படி(18+)


இன்று இணையத்தில் webcam மூலம் முகம் பார்த்து பேசுபவர்களின் எண்ணிக்கை மிக உயர்வாகவுள்ளது ஆனால் நான் இந்தப்பதிவை பதிவதற்கான காரணம்...இன்று கணவன் மனைவி, காதலன் காதலி இவர்கள் வேறு வேறு நாடுகளில் இருக்கவேண்டிய சர்ந்தர்பங்கள் நிறைய உள்ளன அதிலும் யாழ்மக்கள் வெளிநாடுகளில் இருந்து யாழ் வந்து திருமணம் முடித்த மறுசில தினங்களில் திரும்பிப்போய்விடுகிறார்கள் அவர்கள் மனைவிக்கு விசா கிடைக்க கால அவகாசம் தேவை இக்காலத்தில் இவர்கள் webcam மூலம் பார்த்து பேசிக்கொள்கிறார்கள் அவர்களில் சிலர் உணர்ச்சிவசபட்டுக்கொள்கிறார்கள் அவர்களுக்கும் இதேபோல் உணர்ச்சிவசப்படும் காதலர்களுக்கும் இந்தப்பதிவை நண்பர்கள் 
3rd eye, 
ஆகாயம் ன்
வேண்டுகோளுக்காக தருகிறேன்.

இன்று பல மென்பொருள்கள் உள்ளன உங்கள் கணனியில் webcam இணைத்திருந்தால் போதும் உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் cam ல் தெரிவதை இந்த மென்பொருள் மூலம் யாரும் பார்க்கலாம். உங்கள் மனைவி,காதலியை நீங்கள் கட்டுப்பாடற்று webcam மூலம் பார்க்கும் கோலம் அதேநேரம் யாரும் பார்க்கலாம் மறந்து விடாதீர்கள்...
உங்களுக்காக ஒரு மென்பொருளை விபரிக்கிறேன்.................................
தரவிறக்க....

மென்பொருள்

இந்த காணொளியைப்பாருங்கள்.....................
இப்பதிவு பற்றிய உங்கள் கருத்து?????????????

பென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...
தற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.

Usb Flash Sequrity

Usb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf”  மற்றும்  “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.

தரவிறக்கசுட்டி:Usb Flash Sequrity