தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

சூரியனாக எங்கள் ஆசை....வாழ்க்கை என்ற நாளிலே 

இன்பமும் துன்பமும் இரவு பகலாக.சூரியனாக எங்கள் ஆசை....

இரவின்றி பகலும் இல்லை...
பகல் இன்றி இரவும் இல்லை...
இரவும் பகலும் இல்லை என்றால்
நாள் முழுமையும் இல்லை .....

விரும்பியோ விரும்பாமாலோ
இரவு பகலோடு வாழ பழகிகொள்
இதுதான்
அனுபவம்!!!
வாழ்க்கை!!!