தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

காதல்!!!காதல்!!!
தன் மனதையே  சரியாக புரியாத மனிதன் 
தன் ஆசைக்காக இன்னொரு மனதை புரிந்ததாக 
ஆடும் வாழ்க்கை நாடகங்களில் ஒன்று!!!

7 comments:

 1. மிக மிக அருமை
  நாடகத்தின் மையக் கருத்தை
  மிக அழகாக சுருக்கமாக
  மிகச் சரியாகப் பதிவாக்கித் தந்தமைக்கு
  வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் தங்கள் குடும்ப்த்தாருக்கும்
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் தொடர் வருகைக்கும் என்னை வளர வைக்கும் இன் சொற்களுக்கும் நன்றி நண்பரே...உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எல்லோருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. யதார்த்தம் நிரம்பிய வரிகளுக்குப் பாராட்டுகள். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. நன்றி தோழி.. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எல்லோருக்கும் எனது பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete