இன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறது மனது..நண்பன் ஒரு வலை பூ வைத்திருக்கிறான் நானும் உருவாகினால் பெருமை என கருத்தி உருவாக்கிய வலைப்பூவில் மற்றவர்கள் பதிவுகளை போட்டு மகிழ்ச்சியடைந்த நான் படிப்படியாக சொந்தமாக எழுத ஆரம்பித்தேன் எனது பதிவுகளையும் சிலர் பார்வையிடுவதையும் கருத்து தெரிவிப்பதையும் பார்த்து சந்தோசமடைந்த எனக்கு இன்று தமிழ்மணம் மகுடம் என்ற தலைப்பின் கீழ்
தமிழ்மணம் மகுடம்
எனது பதிவு இருப்பதை கண்டு மனம் காற்றில் சருகாகி பறந்து திரிகிறது.... என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த பரிந்துரையாளர்களுக்கு எனது நன்றிகளை உங்கள் பாதத்தில் சமர்பிக்கிறேன்..
