தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

பணம் என்ற போதையில்...

அன்பு என்ற எரிபொருளில் 
நெடுந்தூரம் மகிழ்ச்சியாக ஓடிய வாழ்க்கை வண்டி

கலந்து போன கலப்படத்தில் 
கவிழ்ந்துபோனது 
போகும் திசையை மறந்து

பணம்  என்ற போதையில் 
ஏன் மயங்கிபோனாய்
அன்பே

11 comments:

 1. அருமையான கருத்தை அழகான
  கவிதையாக்கித் தந்துள்ளீர்கள்
  மனம்கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கு நன்றி.உங்கள் அன்பு இருக்கும் வரை என் பதிவு வண்டி ஓடும் கலப்படமில்லாமல்.

  ReplyDelete
 3. நல்லதொரு கவிதை

  ReplyDelete
 4. @Fashan Mohamed
  நன்றி நண்பரே.

  ReplyDelete
 5. @துரைடேனியல்
  வாழ்த்துக்கு நன்றி தோழரே.

  ReplyDelete
 6. idi ovvoru edukukalum. ningal rasitha,rasikum eluthalarkalin blog kalaikum konjam tharyingalen pasi aara.

  ReplyDelete
 7. வண்டியை ஓட்டுபவர் மட்டுமல்ல, பின்னால் அமர்ந்து வருபவரும் போதைக்கு ஆளாகாமல் இருக்கவேண்டும். இல்லையெனில் ஓட்டுபவரையும் நிலைகுலையச் செய்துவிடுவார். நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

  ReplyDelete
 8. போதை எதன் மீது இருந்தாலும் ஆபத்து தான் கவிதை அருமை

  ReplyDelete