தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

பணமும் பசியும் இழந்த நிம்மதி...!!!


பணம் தனது 

ஆடம்பரத்தால்-மேலும்
மேலும் சிலரை மட்டும் 
அலங்கரிக்க ...

பசி  அதனது 
கொடூரத்தால் -உயிர் 
போகும்வரை 
ஏழைகளை மட்டும் 
உருக்கிகொண்டிருக்கின்றது ..!!!

பணமும் பசியும் 
எங்கெங்கே அதிகமோ 
அங்கெல்லாம் சந்தோசம் 
நிம்மதி இழந்து விலகிவிடுகிறது ...!!!
14 comments:

 1. இரண்டுமே அதிகமானால் ஆபத்து தான்...

  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 2. unmai ayyaa!

  kevalamaana nilai!

  ReplyDelete
  Replies
  1. இந்த நிலையை மாற்றியமைக்க கூடியவர்களுக்கு இது பற்றி கவலை இல்லாமைதான் இதுக்கு காரணம்...

   Delete
 3. தற்போதைய அவலச் சூழலை
  மிக நேர்த்தியாக விளக்கிப்போகும் பதிவு அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தொடர் வருகைக்கும் என்னை உங்கள் இன்சொற்களால் ஊக்க படுத்துவதற்கும் நன்றிகள்...

   Delete
 4. சரியாக கூறினீர்கள் நண்பரே. ஒருபுறம் செல்வ செழிப்புகளுடன் வாழ்கின்றனர். மறுபுறம் பசி, பட்டினியால் வாடுகின்றனர். இந்த நிலை மாறுமோ? பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

  என்னுடைய தளத்தில் ஏணிப்படி

  ReplyDelete
  Replies
  1. மாறவேண்டும் நண்பரே அதுவரை மனிதன் வளர்ச்சியைந்துவிட்டான் என்று சொல்லவதை ஏற்றுகொள்ள முடியாது...

   வருகைக்கு நன்றி..

   Delete
 5. என்ன கொடுமை! என்று தீருமோ?

  ReplyDelete
  Replies
  1. எப்போது உலகம் அழிகிறதோ அப்போது இந்த ஏற்ற தாழ்வு அழியும்...

   உங்கள் வருகைக்கு நன்றி தோழரே..

   Delete
 6. உண்மை, என்று தீருமோ இந்த அவலம் .

  ReplyDelete
  Replies
  1. விடி கானமுடியா வினா...

   வருகைக்கு நன்றி தோழரே..

   Delete