தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

கடவுள் கற்றுகொடுத்த லஞ்சம்...


கடவுளுக்கு

அர்சனை லஞ்சம் 
படையல் காணிக்கை 
வேண்டுதல் முறைப்பாடு
கடவுளிடம் மனிதன் 
கற்றுகொள்கிறான்
அரசியலை ....!!!

எங்களால் உருவாக்கபட்ட
உருவாக்கப்படும்
இவர்கள் இருவரும் 
சுயநலவாதிகளே 
எங்களுக்கு
அறிவும் 
தன்னம்பிக்கையும்
முயற்சியும் 
உழைப்பும் 
இல்லாதவரைக்கும்...!!!


8 comments:

 1. அருமை அருமை
  சிந்திக்கச் செய்யும் அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தொடர் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி தோழரே...

   Delete
 2. நல்ல வரிகள்...
  முடிவில் சிறப்பாக உள்ளது ஆறு வரிகளும்...

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி…

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தொடர் வருகைக்கு நன்றிகள்...........

   Delete
 3. இதுக்கு என்ன அர்த்தம்??? :)

  ReplyDelete
 4. கடவுளுக்கு

  அர்சனை லஞ்சம்
  படையல் காணிக்கை கடவுளிடம் மனிதன்
  கற்றுகொள்கிறான்
  அரசியலை//
  இதெல்லாம் கடவுளை வைத்து மனிதன் செய்யும் அரசியல் என்றும் சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. தனக்கு முன்மாதிரியான கடவுளை ஒவ்வொரு மதமும் உருவாக்கி பிரிவினைகளை வகுத்து மனிதனுக்கு இப்படியாக கடவுள் வழி காட்டுவதாக தன் வாழ்கையை பலர் வள படுத்திகொள்கிறார்கள்..பாவம் பாமரர்கள் பாடு திண்டாட்டம்.

   நன்றி உங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும்..

   Delete