தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

காதல் அவஸ்தை!!!
பார்வையிலேயே கருத்தரித்தேன் 

உன்னை பார்த்ததும் எனக்குள் 
கருத்தரித்த கவியை
பிரசவிக்கமுடியாமல்
இருந்தபோதுதான் உணர்ந்தேன் 
பிரசவ வேதனையை...!

4 comments:

 1. அழகான கவி பிரசவம் அருமை.

  ReplyDelete
 2. @Seeni
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 3. @Sasi Kala

  உங்கள் தொடர் வருகைக்கு நன்றி தோழி..

  ReplyDelete