தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

தமிழ்மணம் மகுடம்... அதிக வாசகர்கள் பரிந்துரைஇன்று மிகவும் சந்தோசமாக இருக்கிறது மனது..நண்பன் ஒரு வலை பூ வைத்திருக்கிறான் நானும் உருவாகினால் பெருமை என கருத்தி உருவாக்கிய வலைப்பூவில்  மற்றவர்கள் பதிவுகளை போட்டு மகிழ்ச்சியடைந்த நான் படிப்படியாக  சொந்தமாக எழுத ஆரம்பித்தேன் எனது பதிவுகளையும் சிலர் பார்வையிடுவதையும் கருத்து தெரிவிப்பதையும் பார்த்து சந்தோசமடைந்த எனக்கு இன்று தமிழ்மணம் மகுடம் என்ற தலைப்பின் கீழ்  

                                             தமிழ்மணம் மகுடம் 
கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
எனது பதிவு இருப்பதை கண்டு மனம் காற்றில் சருகாகி பறந்து திரிகிறது.... என்னாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்த பரிந்துரையாளர்களுக்கு எனது நன்றிகளை உங்கள் பாதத்தில் சமர்பிக்கிறேன்..

6 comments:

 1. வாழ்த்துக்கள் தோழரே...அடித்து தூள் கிளப்புங்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழரே..

   Delete
 2. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே...

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  ReplyDelete
 3. உங்களை போல தொடர்ந்து ஊக்க படுத்தும் நண்பர்கள் இருக்கும் வரை நிச்சயமாக இன்னும் வளர்வேன்...

  ReplyDelete
 4. வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்கள்

  ReplyDelete