தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

இங்கே அழிந்தது பேதங்கள் அல்ல காமத்துக்குள் காதலே!!!காதலர்  தினத்துக்கு 
குடை விற்ற பணத்தில்
அம்மாவுக்கு 
அன்னையர் தினத்துக்கு 
உடை எடுக்கலாம் 
என நினைத்து 
ஆரம்பித்த குடை வியாபார 
லாபத்தில்
நகை எடுத்து கொடுக்க இருக்கிறேன்!!!

மழையில் நனையாமல் இருக்க
குடை பிடிக்கலாம் 
இந்த காதல் என்ற குடை பிடிப்பது 
காம மழையில் நனைவதற்காகவே!!!சாதி மத பேதங்களை 
போக்கிடும் காதல் என 
பெருமை பேசியவர்கள் நாங்கள் 
இங்கே அழிந்தது பேதங்கள் அல்ல 
காமத்துக்குள் காதலே!!!

No comments:

Post a Comment