தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

எண்ணத்தின் வேகம் எனக்கில்லை


மெதுவாக போக சொன்னேன் எனது எண்ணதிடம்

வேகமாக வரசொன்னது என்னை 
முடியவில்லை

எண்ணத்தின் வேகம் எனக்கில்லை
வேகத்தை குறைக்கும் எண்ணமோ அதற்கும் இல்லை
இரண்டும் எப்போது ஒன்றிக்குமோ???
அதுவரை இதன் விளைவுகளுக்குள் நான்......

4 comments:

  1. ஆமாங்க எண்ணிய படி நடக்க முடியவில்லை தான் அருமைங்க

    ReplyDelete
  2. சரியாகச் சொல்லிட்டீங்க !

    ReplyDelete