அணு யுகமிது
வலியவன் வாழும் பணப்பூகோளம்
நாலு பேரை மிதித்து
மேலே போகவேண்டிய கட்டாயம்
பாவம் பார்த்து தயங்கி நின்றாள்
நாலுபேரின் மிதி உன்மேல் விழும்!!!
மிதிப்பதா? மிதிபடுவதா?
இரண்டில் ஒன்றுதான்
தெரிவுகள் அழிக்கபட்ட
இன்றைய உலகம்
இங்கு மனிதம் பற்றி பேசுவது
மடமை!!!
மிதிக்க பழகி கொண்டோம்
வலிமை அற்ற நேரத்தில்
மனிதம் பற்றி பேசி
நல்லவர்களாக பார்க்கிறோம்
எங்களை காப்பாற்ற!!!
enathu facebook il pakirkiren.
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteவாழு அல்லது வாழ விடு என்பது போய்
மிதித்து ஏறு அல்லது மிதிபடு என்கிற
மோசமான சூழலே இன்று உள்ளது
அருமையான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
@Ramani
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் தெளிவான கருத்துக்கும் நன்றி நண்பரே,,
மிதிக்க பழகி கொண்டோம்
ReplyDeleteவலிமை அற்ற நேரத்தில்
மனிதம் பற்றி பேசி
நல்லவர்களாக பார்க்கிறோம்
எங்களை காப்பாற்ற!!!
அருமை வாழ்த்துக்கள்
@Esther sabi
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..............