தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

அணு யுகமிது ...மிதிப்பதா? மிதிபடுவதா?

அணு யுகமிது 
வலியவன்  வாழும் பணப்பூகோளம் 
நாலு பேரை மிதித்து 
மேலே போகவேண்டிய கட்டாயம்
பாவம் பார்த்து தயங்கி நின்றாள்
நாலுபேரின் மிதி உன்மேல் விழும்!!! 

மிதிப்பதா? மிதிபடுவதா?
இரண்டில் ஒன்றுதான் 
தெரிவுகள் அழிக்கபட்ட 
இன்றைய உலகம்
இங்கு மனிதம் பற்றி பேசுவது
மடமை!!!

மிதிக்க பழகி கொண்டோம் 
வலிமை அற்ற நேரத்தில் 
மனிதம் பற்றி பேசி 
நல்லவர்களாக பார்க்கிறோம்
எங்களை காப்பாற்ற!!!

5 comments:

 1. enathu facebook il pakirkiren.

  ReplyDelete
 2. அருமை அருமை
  வாழு அல்லது வாழ விடு என்பது போய்
  மிதித்து ஏறு அல்லது மிதிபடு என்கிற
  மோசமான சூழலே இன்று உள்ளது
  அருமையான கவிதை
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. @Ramani

  உங்கள் வருகைக்கும் தெளிவான கருத்துக்கும் நன்றி நண்பரே,,

  ReplyDelete
 4. மிதிக்க பழகி கொண்டோம்
  வலிமை அற்ற நேரத்தில்
  மனிதம் பற்றி பேசி
  நல்லவர்களாக பார்க்கிறோம்
  எங்களை காப்பாற்ற!!!

  அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. @Esther sabi

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..............

  ReplyDelete