தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!*********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!********தீதும் நன்றும் பிறர் தர வாரா!!!

தொடரும் தோழர்கள்......................

இனி ஒரு விதி செய்வோம் அதை எந்த நாளும் காப்போம்.தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்!!!!!!!!!!!!

மினஞ்சல் மூலம் எனது பதிவுகளுக்கு...

கூடு விட்டு கூடு பாய்வது எப்படி.......

இன்று விஜய் டிவி வழங்கும் முன் ஜென்மம் என்ற ஒரு நிகழ்ச்சியை பார்த்தேன் பலவிதமான சிந்தனைகளுடன் என் மனம் அலை மோதிக்கொண்டு இருகின்றது.. பல சந்தேகங்கள் இது உண்மையா இல்லையா என்பது இப்படி பல சந்தேகங்கள்...................நிற்க.லலிதா  என்ற இந்த நடிகை முன்ஜென்மத்தில் ஒரு ஜென்மத்தில் சாமியாராக 90 வயது வரை தவம் செய்ததாகவும் அதன் பின் சரசு என்ற ஒருவர் மீது கூடு விட்டு கூடு பாய்ந்ததாக சொல்கிறார். இங்கு நான் கேட்பது என்னவென்றால் எல்லா விடயங்களும் ஆழ்மனதில் பதிந்திருக்கிறது அப்படி இருக்கும் போது இவரிடம் இருந்து கூடு விட்டு கூடு பாயும் வித்தையின் ரகசியங்களை அறிய முடியாதா?
இது போன்று அழிந்து போன பல விடயங்களை மீண்டும் தெரிந்து கொள்ள முடியாதா?

No comments:

Post a Comment