தொடரும் தோழர்கள்......................
பட்டியல்
அனுபவம்
(72)
புனைவுகள்
(42)
நகைச்சுவை
(41)
சமூகம்
(35)
கவிதை
(28)
கட்டுரை
(22)
சினிமா
(22)
மூடநம்பிக்கை
(17)
கணனி
(16)
தொழில்நுட்பம்
(13)
அரசியல்
(12)
செய்திகள்
(11)
மென்பொருள்
(11)
இணையம்
(7)
பெண்கள் அறிவுரை
(7)
வீடியோ
(5)
18+
(3)
ஆன்மீகம்
(3)
வறுமை
(3)
அலைபேசி
(2)
காதல்
(2)
சிறுகதை
(2)
Anirudh Kissing Andrea
(1)
இணையத்தில் பணம் சம்பாதிக்க....Online job
(1)
ஈழம்
(1)
தமிழ்.
(1)
தமிழ்மணம்
(1)
தொலைக்காட்சி
(1)
பசி
(1)
பரிந்துரை
(1)
பேய்
(1)
விளையாட்டு
(1)
ஒரிஜினல் விண்டோஸ் 7 இலவசமாக...
நாம் பயன்படுத்தும் விண்டோஸ் pirated ஆக இருந்தால் அதற்கான அப்டேட் file கள் கிடைக்காது. மேலும் இணையத்தில் இணைந்திருந்தால் இந்த விண்டோஸ் பதிப்பு திருடப்பட்டதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை கிடைக்கும். இதோ அதற்கான தீர்வு... ஒரிஜினல் விண்டோஸ் 7 ultimate (மிக உயர்ந்த விண்டோஸ் பதிப்பு ) போன்ற pirated விண்டோஸ் 7 ultimate. இதனை cdயில் காபி செய்து பூட் செய்தபின் அதே cdயில் உள்ள அக்டிவேடர் இணை இயக்கினால் விண்டோஸ் activate செய்யப்படும். இபோது நீங்கள் இணையத்தில் உள்ளவினாலும் உங்கள் பதிப்பு pirated என்று கண்டு பிடிக்க இயலாது... மேலும் நீங்கள் அனைத்து விண்டோஸ் updateகளையும் பெறலாம்... மேலும் விண்டோஸ் செக்யூரிட்டி essentials ஆண்டி வைரஸ் தொகுப்பினையும் பெறலாம்.... டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்கவும்... (torrent).....
நன்றி:-greatvinayagam
ஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம்
ஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம்
| |
ஆங்கில மொழி அறிவைப் பெருக்கிக்
கொள்ளும் ஆர்வம் இன்று
அனைவரிடையேயும் உள்ளது.
சாஃப்ட் ஸ்கில் என்று சொல்லப்படும்
மொழி திறனாற்றல் அனைத்து
நிலைகளிலும் வேண்டப்படுகிறது.
வேலை வாய்ப்பினைத் தேடாதவர்களும்
தங்கள் ஆங்கில அறிவு சிறப்பாக இருக்க
வேண்டும் என எண்ணுகின்றனர்.
அனைவரும் கற்றிருந்தாலும் அயல்
மொழி என்பதால் பயன்பாட்டில் தவறு
இருக்குமோ என்ற அச்சம் கூடவே
இருக்கிறது. இவர்களுக்கெனவே
ஒரு இணைய தளம் இயங்குகிறது.
இந்த தளம் உள்ள இணைய முகவரி
http://www.worldenglish.org ஆங்கிலம்
பேச எழுதத் தேவையான 500 சொற்கள்
பட்டியல் கிடைக்கிறது. அதே போல
100 வினைச் சொற்கள் கிடைக்கின்றன.
எவ்வளவு கவனம் எடுத்தாலும்
பிழைகளுடன் எழுதப்படும் சொற்கள்
தரப்படுகின்றன. ஆங்கில இலக்கணத்தின்
அனைத்து பிரிவுகளுக்கும் பயிற்சியும்
தேர்வும் தரப்படுகின்றன. எதிர்ப்பதங்களும்
ஒத்த பொருள் தரும் சொற்களும்
பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆங்கில மொழி இலக்கணத்தின்
அனைத்து பிரிவுகளுக்கும்
விளக்கங்களும் சிறு சிறு தேர்வுகளும்
தரப்படுகின்றன. குவிஸ், விளையாட்டு
மூலமாகவும் இவற்றைக் கற்றுக்
கொள்ளலாம். பிழைகளுடன் சொற்கள்,
வாக்கியங்கள் தரப்பட்டு உங்களின் திறமை
சோதிக்கப்படுகிறது. ஆங்கிலத்தை
நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறோம்
என்று எண்ணுபவர்கள் கூட இந்த தளம்
சென்று இந்த தளத்தில் உள்ள பயிற்சி
வினாக்களில் தங்களுக்கானதைத்
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
ஆடியோ கேட்டு பின் பதில் சொல்லும்
பயிற்சியையும் இதில் மேற்கொள்ளலாம்
Six sick hicks nick six slick bricks
with picks and sticks என்று
சொல்லிப் பாருங்கள். என்ன
நாக்கு சுழல்கிறதா?
Subscribe to:
Posts (Atom)
